Saturday, November 17, 2018

how-find-an-e-mail-address-on-facebook

ஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி?

ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் இணையவழியில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது. பெரும்பாலான நேரங்களில் பொருட்களுக்கான சலுகை, இதர சேவைகளை மற்றவர்களுக்கு தெரிவிப்பது போன்ற காரணங்களுக்காக சிலரை தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். பயனர்கள் தங்களுக்குள் மற்றவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக ஃபேஸ்புக் தனது சொந்த மின்னஞ்சல் சேவையை வழங்கி இருந்தது, எனினும் இந்த அம்சம் நிறுத்தப்பட்டது. 
ஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி?

கவலை வேண்டாம், இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டறிந்திருக்கிறோம். ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஃபேஸ்புக்கில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி? முதலில் உங்களது ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் லாக் இன் செய்து, நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவரின் ப்ரோஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். உங்களுக்கு தேட வேண்டிய நபரின் பெயரை ஃபேஸ்புக் சர்ச் பாரில் டைப் செய்து, அவரின் ப்ரோஃபைல் பக்கத்தை திறக்க முடியும். நீங்கள் தேடும் நபரின் பெயரை கிளிக் செய்ததும் குறிப்பிட்ட நபரின் ப்ரோஃபைல் பக்கம் திறக்கும். இங்கு அபவுட் பகுதிக்குச் சென்று அவரது ப்ரோஃபைலில் இருக்கும் விவரங்களை பார்க்க முடியும். ஃபேஸ்புக்கில் பெரும்பாலான பயனர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பொதுவெளியில் இருந்து மறைத்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். இதனால் இங்கேயே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை பார்க்க முடியும்.

ஒருவேளை நீங்கள் தேடும் நபரின் மின்னஞ்சல் முகவரியை அபவுட் பகுதியில் பார்க்க முடியாத பட்சத்தில், நீங்கள் தேடும் நபருக்கு நேரடியாக குறுந்தகவல் மூலம் மின்னஞ்சல் முகவரியை கேட்கலாம். நீங்கள் தேடுபருக்கு மெசேஜ் செய்வதற்கான மெசேஜ் ஐகான் ப்ரோஃபைல் பக்கத்தில் பார்க்க முடியும். இதனை மெசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய விவரங்களை சம்மந்தப்பட்டவரிடம் நேரடியாக குறுந்தகவல் மூலம் கேட்க முடியும்.

ஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி?

ஃபேஸ்புக்கின் பிரைவேட் அக்கவுன்ட் அல்லது பயனருக்கு உங்களால் மெசேஜ் அனுப்பவோ அல்லது அபவுட் பகுதியை பார்க்கவோ முடியாது. பயனர்கள் அனைத்து விவரங்களையும் அதிக பாதுகாப்பாக வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் அவர்களுக்கு நண்பராகும் கோரிக்கை (Friend Request) கொடுத்து அவரை தொடர்பு கொள்ள முடியும்.

Open  Facebook  Account Click Here :    http://corneey.com/wXJqdr



No comments:

Post a Comment