பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன!
பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன! அது வெளவால்கள் ஆகும். மரத்திற்கு மரம் பறக்கும் அணில் வகைகளையும் இந்த பட்டியலின் கீழ் இணைக்கலாமே என்று நீங்கள் கோரிக்கை வைத்தால், மன்னிக்கவும், அவைகள் குதிக்கின்றன பறக்கவில்லை. ஆகவே வெளவால்கள் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி அடைகின்றன.
No comments:
Post a Comment