Saturday, November 17, 2018

how-to-find-unknown-number

உங்களுக்கு வந்த ராங் கால் நம்பர் யாருடையது என கண்டறிய இதோ ஒரு ஆப்.!


இப்போது வரும் பல்வேறு செயலிகள் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் நமது செல்போன் எண்ணுக்கு வரும் Unknown Caller யார் என்று அறிய ட்ரு காலர் செயலி இருக்கிறது, ஒருவேளை ட்ரு காலர் செயலியில் Unknown Caller யார் என்று தெரியவில்லை மற்றொரு செயலியும் உள்ளது.
இப்போது Unknown Caller யார் என்று கண்டுபிடிக்க 'ஹைக்' மெசன்ஜர் செயலியையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியைப் பயன்படுத்தி Unknown Caller கண்டுபிடிக்கும் வழிமுறையைப் பார்ப்போம்.
 வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் 'ஹைக்' மெசன்ஜர் (hike messenger) செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு இந்த செயலியை இன்ஸ்டால் செய்யவும்.
வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து நீங்கள் 'ஹைக்' மெசன்ஜர் செயலியை ஒபன் செய்து, அதில் இருக்கும் services எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்பு அடுத்த பகுதியில் இருக்கும் natasha எனும் விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும். natasha-வை கிளிக் செய்தால் take me there எனும் விருப்பம் இருக்கும் அதை ஒபன் செய்ய வேண்டும்.
வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து பகுதியில் #caller என்று டைப் செய்து உங்களுக்கு வந்த ராங் கால் நம்பரை பதிவிட வேண்டும், பின்பு ஒரே நிமிடத்தில் அவருடைய பெயர் உங்களுக்கு கிடைத்துவிடும்.
வழிமுறை-5:

வழிமுறை-5:

பின்பு இந்த செயலியில் உள்ள caller info எனும் விருப்பத்தை தேர்வு செய்தால், உங்களுக்கு வரும் Unknown Caller யார் என்று உடனே தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Download app link   http://corneey.com/wXJetc


No comments:

Post a Comment